உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பா.ம.க., நிர்வாகி கைது

பா.ம.க., நிர்வாகி கைது

கமுதி : கமுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர், முன்விரோதம் காரணமாக சிங்கப்புளியாபட்டி ராமசெல்வத்தை மிரட்டினார். இவரது புகார்படி, கமுதி டி.எஸ்.பி., சீனிவாசபெருமாள் விசாரித்தார். பின்னர் ராஜ்குமாரை, எஸ்.ஐ., பாண்டி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை