உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆபத்தான மின் வயர்கள்

ஆபத்தான மின் வயர்கள்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கிராமத்தின் நுழைவாயிலில் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால் பீதியடையும் வாகன ஓட்டிகள் வேறு வழியாக கிராமத்திற்கு செல்கின்றனர். மின்வயர்களை உயர்த்தி அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை