உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரில் விழுந்த மரக்கிளை

காரில் விழுந்த மரக்கிளை

திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு அரசமரம் உள்ளது. இந்த மரத்திற்கு கீழே நிழலுக்காக வாகனங்களை நிறுத்துவார்கள். நேற்று இம்மரத்தின் கிளை முறிந்து கார் மீது விழுந்தது.காரின் உள்ளே யாரும் இல்லை. கார் லேசான சேதமடைந்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் மரக்கிளையை வெட்டி அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ