உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்ச்செம்மல் விருது பெறுவதற்கு ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்ச்செம்மல் விருது பெறுவதற்கு ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும்தமிழ் ஆர்வலர்கள் 2024ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக்காகபாடுபட்ட ஆர்வலர்களில் மாவட்டத்தில் ஒருவரை தேர்வு செய்துதமிழ்ச்செம்மல் விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசுவழங்கப்படுகிறது.இதற்காக https://tamilvalarchithurai.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில்பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்,ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஆக.,5க்குள் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04567--232 130 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ