உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏ.டி.எம்., மிஷின் பூட்டி வைப்பு

ஏ.டி.எம்., மிஷின் பூட்டி வைப்பு

கீழக்கரை: கீழக்கரை ஸ்டேட் பாங்கில் கடந்த ஒரு வாரமாக வங்கி அருகே உள்ள ஏ.டி.எம்., இயந்திரம் பழுதான நிலையில் பழுது நீக்காமல் அந்த அறையை வங்கி நிர்வாகம் பூட்டி வைத்துஉள்ளனர். வாடிக்கையாளர்கள் கூறியதாவது: அவசரத்திற்கு பணம் எடுப்பதற்காக வங்கியில் வாடிக்கையாளர்கள் தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர். 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை