உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக.20, 21 ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர்  நிறுத்தம்

ஆக.20, 21 ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர்  நிறுத்தம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான திருச்சி முத்தரசநல்லுார் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆக.20ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடக்கிறது. அப்போது நீரேற்றும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.20, 21ல் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை