மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
12 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
12 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
12 hour(s) ago
பரமக்குடி, : பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.ஊரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்கிறார். நேற்று முன் தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ தீப்பற்றி எரியும் சத்தம் கேட்டது.வெளியில் வந்த பார்த்தபோது மர்ம நபர்கள் ஆட்டோவிற்கு தீ வைத்தது தப்பியது தெரிந்தது. பொது மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது. பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago