உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு

அ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு

திருவாடானை: திருவாடானை அருகே ஊமைஉடையான்மடை பகுதியில் பறக்கும்படை அலுவலர் புத்துராஜா தலைமையிலான அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மின்கம்பத்தில் இரட்டை இலை சின்னம் நோட்டிஸ் ஒட்டபட்டிருந்தது. தேர்தல் விதி முறை மீறி ஒட்டபட்டிருந்ததால் புத்துராஜா புகாரில் திருவாடானை போலீசார் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை