உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவாஸ்கனி மீது வழக்கு 

நவாஸ்கனி மீது வழக்கு 

திருவாடானை, : ராமநாதபுரம் லோக்சபா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து திருவாடானை பஸ்ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் ஏணி சின்னத்தில் வாக்களிக்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தேர்தல் விதிமுறை மீறி ஒட்டப்பட்டிருந்ததால் பறக்கும் படை அலுவலர் முருகன் புகாரில் திருவாடானை போலீசார் வேட்பாளர் நவாஸ்கனி மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி