மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பி.டி.ஓ., லட்சுமி தலைமையில், தாசில்தார் வரதராஜன் முன்னிலையில் நடந்தது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யூனியன் தலைவர் ராதிகா, ஊராட்சி தலைவர் துரத்து நிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் குறித்து முன்கூட்டியே முன்னறிவிப்பு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago