உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுவனிடம் அத்துமீறல்

சிறுவனிடம் அத்துமீறல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனியைச் சேர்ந்த சரவணக்குமார், 31, கூலி தொழிலாளியாக உள்ளார். இவர், அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை பிப்.,25 இரவு, 9:30 மணிக்கு சந்தைக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த நிலையில், சிறுவனின் தாய் புகாரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து சரவணக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை