உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு

பரமக்குடி- போகலுார் ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார்.செய்யாலுார் பகுதியில் ஆழ்துளை கிணறு பணியை விரைந்து முடிக்க சிறப்பு கவனம் செலுத்த அலுவலர்களிடம் கூறினார். ரேஷன் கடையில் ஆய்வு செய்தார்.பொட்டிதட்டி கிராமத்தில் ரோடு பணி, ரேஷன் கடை கட்டும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசாமி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்