உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தொண்டி: தொண்டி பாவோடி மைதானத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் பைசல் தலைமை வகித்தார். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை