உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை மீனவர் குறைதீர் கூட்டம்

நாளை மீனவர் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் குறைகேட்பு கூட்ட அரங்கில் நாளை(ஆக.2) மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே மீனவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்