உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச மருத்துவ முகாம் 

இலவச மருத்துவ முகாம் 

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ் நிர்வாகமும், மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொதுமருத்துவ முகாம் நடந்தது. எஸ்.பி., சந்தீஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆயுதப்படை ஆர்.ஐ., தங்கமணி வரவேற்றார்.டாக்டர் ஆகாஷ் குழுவினர் போலீசார், அவர்களின் குடும்பத்தினருக்கு ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, இ.சி.ஜி., ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை, கண்பரிசோதனை, உணவு முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை