மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
4 hour(s) ago
விழிப்புணர்வு
8 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அளவில் அரசு பள்ளிகளுக்கு இடையே நடந்த வினாடி வினா போட்டியில், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் முகமது அஸ்பாக் முதல் இடத்திற்கு தேர்வாகி, கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் பரிசு பெற்றார். சாதனைபுரிந்துள்ள மாணவரை தலைமையாசிரியர் ராஜு, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் ஆகியோர் மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
4 hour(s) ago
8 hour(s) ago