உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் சட்ட வகுப்பு துவக்கம்

பரமக்குடியில் சட்ட வகுப்பு துவக்கம்

பரமக்குடி: பரமக்குடி மக்கள் நுாலகத்தில் சுகுணா லா அகாடமி சார்பில் நீதிபதிகளுக்கான போட்டித் தேர்வு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.பரமக்குடி வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். வக்கீல் பசுமலை வரவேற்றார். விழாவில் மூத்த வக்கீல்கள் சவுமிய நாராயணன், செந்தில்குமார், ராம் கில்லட்டின் மற்றும் பல இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் நீதிபதிகளுக்கான போட்டித் தேர்வு பற்றி விளக்கம் அளித்தார். இம்மானுவேல் சேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை