மேலும் செய்திகள்
போதிய விலை கிடைக்காமல் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு
36 minutes ago
போதையில் பிரச்னைகணவர் தற்கொலை
55 minutes ago
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலை சாரல் மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டிய நிலையில் சாரல் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. சில பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி, பயறு வகை செடிகளுக்கு இந்த சாரல் மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
36 minutes ago
55 minutes ago