உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடைக்கல அன்னை சர்ச் கொடியேற்றம்

அடைக்கல அன்னை சர்ச் கொடியேற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி அடைக்கல அன்னை சர்ச் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய பெருவிழா கொடியேற்றம் நடந்தது. பூலாங்குடி அடைக்கல அன்னை சர்ச் அர்ச்சிப்பு விழா சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் நடந்தது. தொடர்ந்து ஆலயப் பெருவிழா கொடியேற்றப்பட்டது.இரவில் செங்குடி பங்கு பாதிரியார் தினேஷ் கொடியேற்றி திருப்பலி நிகழ்த்தினார். ஆலய பெருவிழா மற்றும் தேர்பவனி விழா ஆக.14ல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை