உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தக்கால் நடும் விழா

கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தக்கால் நடும் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் புதுப்பிக்கப்பட்டு, ஜூலை 3ல் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. விழாவின் தொடக்கமாக முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு நேற்று நடந்தது. மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் முன்னிலையில், மூர்த்தக்கால் நடப்பட்டது. ஜூலை 1ல் விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கி ஜூலை 3ல், காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை