உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம் பேரூராட்சி தலைவர் மவுசூரியா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி, துணைத் தலைவர் ராஜு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.தொடர்ந்து மழைக்காலம் துவங்கும் முன் தெருவோரங்களில் சேதமடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை பராமரிப்பு செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி