உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கட்டண உயர்ௐவை கண்டித்து   நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்ௐவை கண்டித்து   நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிவு, மின் கட்டண உயர்வை கண்டித்து ராமநாதபுரம்கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை வகித்தார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண் இளங்கோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மண்டல செயலாளர்குமரன், கிழக்கு மாவட்டத் தலைவர் நாகூர்கனி, மேற்கு மாவட்டச் செயலாளர் காமராஜ், முதுகுளத்துார்சட்டசபை தொகுதி செயலாளர் சிவக்குமார், திருவாடானை சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சாகாபுதீன், செல்வராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வினோத் பங்கேற்றனர். ------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை