உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

கீழக்கரை : -கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மருத்துவ காரணங்களுக்காக விடுப்பில் சென்றுள்ளார். கமிஷனர் இன்றி 6 மாதங்களாக அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இருந்து மாறுதல் பெற்று கீழக்கரை நகராட்சி கமிஷனராக ஆறுமுகம் பொறுப்பேற்றார். நகராட்சி அலுவலர்கள், நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி