உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காம்பவுண்ட் சுவர் இல்லை

காம்பவுண்ட் சுவர் இல்லை

கடலாடி : கடலாடி ராம்கோ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு 2000 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கோடவுன்கள் உள்ளது. இவற்றின் முகப்பு பகுதியில் மட்டுமே காம்பவுண்ட் சுவர் உள்ளது. மற்ற மூன்று பகுதிகளிலும் காம்பவுண்ட் சுவர் இல்லாத நிலையில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது.இந்த கோடவுனில் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு கருதி கூட்டுறவு மொத்த பண்டகசாலைக்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ