உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளஸ் 1 ஆங்கிலம் 288  பேர் ஆப்சென்ட்

பிளஸ் 1 ஆங்கிலம் 288  பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 288 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்கி நடக்கிறது. மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,585 மாணவர்கள் கடந்த ஆண்டு தோல்வி அடைந்தவர்கள் 74, தனித்தேர்வர்கள் 156 பேர் 64 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வில் மாணவர்கள் 224 பேர், தனித்தேர்வாளர்கள் 27 பேர், கடந்தாண்டு தோல்வி அடைந்தவர்கள் 37 பேர் என 288 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !