உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராகிங் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

ராகிங் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் முகமது சதக் ஹமீது மகளிர் கலை-அறிவியல் கல்லுாரியில் ராகிங் பாதுகாப்பு சட்டங்கள்(ஆன்டி ராகிங் ஆக்ட்ஸ்) என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி அகிலாதேவி, வழக்கறிஞர் மீனாதேவி ஆகியோர் ராகிங் பாதுகாப்பு சட்டம் குறித்து பேசினர். கல்லுாரி முதல்வர் மீரா, பேராசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை