உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராகுல் பிறந்த நாள் விழா

ராகுல் பிறந்த நாள் விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 19-ஆர்.எஸ்.மங்கலம் நகர், ஒன்றிய காங்., சார்பில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் வட்டார தலைவர் சுப்பிரமணியன், நகர் தலைவர் முகமது காசிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ