மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
2 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
2 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
3 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று ஆர்.எஸ்.மங்கலம் டவுன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்தது. கோடை சாகுபடியாக பருத்தி, எள், பயறு வகைகள் சாகுபடிக்கு ஏற்றதாக கோடை மழை அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த மழையால் அனைத்து விளை நிலங்களிலும் கோடை உழவுப் பணியை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago