மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
15 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
15 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
15 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
15 hour(s) ago
கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் தெருக்களில் வாறுகால் மூடி இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.நகராட்சியில் தரமற்ற வாறுகால் மூடி அமைப்பதால் விரைவில் சேதமடைகிறது. 17வது வார்டு ஜின்னா தெரு செல்லும் வழியில் வாறுகாலின் மீது மூடி அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.வாறுகாலின் மீது தரமற்ற சிமென்ட் ஸ்லாப்புகள் அமைக்கப்பட்டு பெயரளவில் கட்டப்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் தரமில்லாத பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago