உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திருவாடானை : தொண்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் கவர்னர் ராமநாதபுரம் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் திருவாடானையில் நடந்தது. ரோட்டரி நிர்வாகி காந்தி முன்னிலை வகித்தார். திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பழனியப்பன், முன்னாள் துணை கவர்னர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.ரோட்டரி சங்க புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக கே.மகாலிங்கம், பொருளாளராக சீனிவாசன் பதவியேற்றனர். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஜெயபாண்டி, செயலாளர் மகாலிaங்கம், பொருளாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்