உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள் தேர்வு

நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள் தேர்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர்ப் பாசன சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் நீர்ப் பாசன சங்க ஒருங்கிணைப்பாளராக ஜோசப், தலைவராக வன்மீகநாதன், துணைத் தலைவராக அருள்ராஜ், செயலாளராக வைரவன், துணைச் செயலாளராக முத்து துரை, பொருளாளராக தவமணி, துணைப் பொருளாளராக ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்