உள்ளூர் செய்திகள்

தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே தெற்கு ஊரணங்குடியை சேர்ந்தவர் துரை சிங்கம் 55. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வயிற்று வலி மேலும் அதிகரித்தது.சம்பவத்தன்று கடும் வலி ஏற்பட்டதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு துரைசிங்கம் பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை