உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம்

தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் மாவட்டத் தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. புதிய வட்டார தலைவராக சோழந்துார் வார்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தேர்ந்தெடுக்கப்பட்டார். வட்டாரச் செயலாளர் ஆர்.எஸ்.மங்கலம் ராஜேந்திரன் வரவேற்றார். துணைப் பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட செயலாளர் பொறுப்பு பரமேஸ்வன், மாவட்ட பொருளாளர் சத்குரு குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்தும், நிறைவேற்றப்பட உள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, வட்டாரப் பொருளாளர் ஸ்டீபன், நிரவாகிகள் சத்யராஜ், ராஜா, சிலம்பரசன் தாணுமூர்த்தி, டேவிட் ஞான அருள், மரிய தர்மஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை