| ADDED : மே 05, 2024 05:44 AM
ராமேஸ்வரம், : ராமேஸ்வரத்தில் தங்க மயில் ஜூவல்லரியின் புதிய கிளை இன்று (மே 5) முதல்செயல்படவுள்ளது.முப்பது ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தங்கமயில் ஜூவல்லரி தனிஅடையாளத்தை பதித்துள்ளது.30 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ளது. தங்க மயில் நிறுவனம் 2009 ல் ராமநாதபுரம்சாலை ரோடு, 2019 ல் கீழக்கரையில் தனது கிளையை துவக்கியது.தற்போதுபுதிய கிளை ராமேஸ்வரத்தில் இன்று முதல் துவங்கவுள்ளது. தங்கமயில் ஜூவல்லரியில் மிகக் குறைந்த சேதாரம் வழங்கப்படுகிறது. திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக தங்க மயில் ஜூவல்லரி ேஷா ரூமுக்குள்ளேயே பிரத்யேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் 'தங்க மாங்கல்யம்'எனும் திருமண நகை கலெக்க்ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது. மணமக்களுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தினக்கற்களில் அமைந்த நகைகள், வெள்ளிநகைகள் என்று அனைத்திலும் விதவிதமான திருமண நகைகளின் கலெக்சன்களையும், டிசைன்கைளையும்ஒரே இடத்தில் வாங்கலாம்இதுவரை இல்லாத அளவில் எண்ணிலடங்கா திருமண நகை கலெக்சன்கள், டிசைன்கள், பிரைடல் செட், தங்க மாங்கல்யம் கலெக்சன்களை வடிவமைத்துள்ளனர். தரமான சேவை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தயாரிப்பையும் நியாயமான விலைக்கு வழங்க வேண்டும். குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம்பயணிக்க வேண்டும். இது தான் எங்கள் இலக்கு. அதற்கான சரியான திட்டமிடுதல், வழி காட்டுதல்கள், சிறப்பானசேவைக்கான தேவைகள் என அனைத்தையும் நாங்கள் உருவாக்கி அதன்படி நடந்து வருகிறோம்.இப்போது ராமேஸ்வரத்தில் இந்த பயணத்தை துவக்கியிருக்கிறோம். ராமேஸ்வரம் மக்களின் தேவைகள், விருப்பங்கள் இவற்றின் அடிப்படையில் ேஷாரூமை வடிவமைத்துள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் என அனைத்திலும் அதி நவீன வசதிகளை அறிமுகப்படுத்துகிறோம்.வாடிக்கயைாளர்கள் இந்த ேஷாரூமுக்கு தரவு வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்று நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பேசுகையில் தங்க மயில் ஜூவல்லரியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் கிளை திறப்பு விழா சலுகையாக சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்திற்கு 150 முதல்250 ரூபாய் வரை தள்ளுபடி, வெள்ளி கிலோவிற்கு 2000 முதல் 4000 ரூபாய் தள்ளுபடி தரப்படுகிறது.சேமிப்பு திட்டத்தில் சேரும் அனைவருக்கும் நிச்சயம் பரிசு உண்டு. இச்சலுகை ஜூன் 2 வரை. இலவச தொடர்புக்கு1800 889 7080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.