மேலும் செய்திகள்
ஹோட்டலில் தீ விபத்து
22 hour(s) ago
கீழக்கரையில் மாசி மக விழா
22 hour(s) ago
கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
22 hour(s) ago
முருகன் கோயிலில் பால்குட உற்ஸவம்
22 hour(s) ago
ஆன்மிகம் ஆடி திருக்கல்யாணவிழா: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. திருக்கல்யாண மண்டபத்தில் திருஊஞ்சல், இரவு 7:00மணி. ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி. மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30மணி. ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம்அருகே பட்டணம்காத்தான்,அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், அபிேஷக, பூஜை காலை 6:30 மணி. செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம்,அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி. முளைக்கொட்டு உற்ஸவ விழா: மந்தை மாரியம்மன் கோயில், வெளிபட்டணம், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, கும்மி அடித்தல் இரவு 7:00மணி. ஆடிப்பெருக்குவிழா: சிவகாளிஅம்மன், சிவமுனீஸ்வரர் கோயில், இளங்கோ அடிகள் தெரு, ராமநாதபுரம் அபிேஷக பூஜைகள், காலை 10:30மணி. சிறப்பு பூஜைகள் மாலை 6:30மணி. முளைக்கொட்டு உற்ஸவ விழா: தில்லைமா காளியம்மன் கோயில், மறவர் தெரு, ராமநாதபுரம், மஞ்சள் நீராட்டு விழா, அலங்காரத்தில் பூஜை மாலை 6:00மணி. பாரி உற்ஸவ விழா: முத்துமாரியம்மன் கோயில், சாயக்காரதெரு ராமநாதபுரம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30மணி. உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி. ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல்,அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி. ஆடிப்பூர விழா: சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை. ஊஞ்சல் உற்ஸவம் இரவு 7:00மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:15மணி.பொதுபுத்தகத் திருவிழா: காலை 9:00 மணி முதல், மாலை 6:30 மணிக்கு கருத்தரங்கம்: புத்தகங்கள் காகிதம்அல்ல ஆயுதங்கள், இலக்கிய பேச்சாளர்- நாஞ்சில் சம்பத். இடம்: டி.டி.எஸ்.மஹால், சந்தைக்கடை, பரமக்குடி.ஏற்பாடு: மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago