உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு

தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு

ராமேஸ்வரம்:இன்று மாலை தனுஷ்கோடி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி