உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் : தேவிபட்டினம் அருகே முடிவீரன் பட்டினம் பகுதியில் வெளி மாநில மது விற்பனை செய்தனர். தேவிபட்டினம் போலீசார் அப்பகுதியில் மது விற்ற உச்சிப்புளி மண்குண்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 26, ஆண்டிதேவன் வலசை துரை 23, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 192 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை