உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேஷ வாகனத்தில் யோக நரசிம்மர்

சேஷ வாகனத்தில் யோக நரசிம்மர்

பரமக்குடி, : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், சேஷ வாகனத்தில் யோக நரசிம்மராக பெருமாள் உலா வந்தார்.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. முதல் நாள் இரவு அன்ன வாகனத்தில் மோகினியாக அவதரித்த பெருமாள், நேற்று இரவு யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை