உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 22 கிலோ போதை புகையிலை பறிமுதல்

22 கிலோ போதை புகையிலை பறிமுதல்

தொண்டி : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., முகமது சைபுல் கிசாம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாம்பாற்று அருகே உள்ள தென்னந்தோப்பில் ஆய்வு செய்த போது 22 கிலோ போதை புகையிலை சிக்கியது. புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த கலந்தர் நியாஷ்சை 45, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி