மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
மணமேல்குடி : புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே குமரப்பன்வயல் கிராமத்தில் உள்ள குளத்தில், அப்பகுதி விஜய், 30, கணேசன், 32, சந்தோஷ், 21, ஆகியோர் நேற்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, குளத்தின் அடிப்பகுதியில் சிலை தென்பட்டுள்ளது.வெளியே எடுத்து பார்த்தபோது, பழமையான கல் சுவாமி சிலை என, தெரியவந்தது. மொத்தம் ஐந்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்த மீமிசல் போலீசார் சிலைகளை கைபற்றி மணமேல்குடி வருவாய் துறையினரிடம் ஓப்படைத்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago