உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீடு புகுந்த பாம்பு

வீடு புகுந்த பாம்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் காந்தி நகரில் சோலையம்மாள் என்பவரது வீட்டு பின்புறத்தில் 6 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இதுகுறித்து வார்டு கவுன்சிலர் கே.கே.அர்ச்சுனன் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தார். வீரர்கள் சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து நம்புகோயில் அருகில் அடர்ந்த காட்டுக்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ