உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருமண மகாலில் புகுந்த பாம்பு

திருமண மகாலில் புகுந்த பாம்பு

திருவாடானை : திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள தனியார் திருமண மகாலில் நேற்று சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. அப்போது விஷப் பாம்பு இருந்ததால் தொழிலாளர்கள் திருவாடானை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ