உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் அ.தி.மு.க., தொண்டர்கள்உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மர்எம்.பி., தலைமை வகித்தார். அக்.30ல் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, அக்.27ல் திருப்பத்துாரில் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவிற்கு வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி