உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்

முதுகுளத்துார், : -முதுகுளத்துார் அ.தி.மு.க., மத்திய ஒன்றியம் சார்பில், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன் தலைமை வகித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கீரனுார், பண்ணக்குளம், ஆனைசேரி, செல்வநாயகபுரம், வெண்ணீர்வாய்க்கால், விளங்குளத்துார், கீழத்துாவல், மகிண்டி, பொசுக்குடிபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் தி.மு.க., ஆட்சியின் அவலநிலை குறித்த பிரச்னைகளை துண்டு பிரசுரங்களாக வீடுவீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை