மேலும் செய்திகள்
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
10-Nov-2024
ராமநாதபுரம்: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் நவ.30க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பி.பார்ம், டி.பார்ம் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் குறைந்த விலையில் மருந்து விற்கும் திட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்கலாம். இதற்காக www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணைதள முகவரில் நவ.30க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10-Nov-2024