உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சம்பை அரசுஉயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுநிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ரத்தினவேலு தலைமைவகித்தார். வட்டார மருத்துவ மேற்பார்வையாளர்வீரபெருமாள், எஸ்.எஸ்.ஐ., கொத்தலிங்கம் ஆகியோர்போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள், வைத்திருந்தால்வழங்கப்படும் தண்டனைகள் குறித்து பேசினர்.அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர்.போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை