மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
திருவாடானை: திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் மாட்டு வண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச்சங்கம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சங்க பொருளாளர் ரவி தலைமை வகித்தார். பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என்ற வகையில் நடந்த இப்போட்டியில் 40க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago