மேலும் செய்திகள்
ரூ.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
25-Jul-2025
திருவாடானை: திருவாடானை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு ஆண்டிற்கான சம்பா பருவத்தில் விதைப்பதற்காக விதை நெல், விதை பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்யபட்டு மானிய விலையில் விநியோகிக்க இருப்பு வைக்கபட்டுள்ளது. நெல் ரகங்களான பி.பி.டி., 5204 நெல் ரகம் 120 டன்னும். பி.என்.ஆர்., 15048 நெல் ரகம் 40 டன்னும், என்.எல்.ஆர்., 34449 நெல் ரகம் 21 டன்னும் இருப்பு வைக்கபட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி தெரிவித்துள்ளார்.
25-Jul-2025