மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
5 hour(s) ago
ஓவிய கண்காட்சி
6 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
6 hour(s) ago
ராமநாதபுரம் : இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் கிராமங்களில் நடந்த குறைதீர் நிகழ்ச்சிகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago