மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
17-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி ஆகியவை சார்பில், பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. 7, 9, 11, 15, 21 வயது பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடந்தன. ரோட்டரி சங்க கவர்னர் காந்தி, ரெட்கிராஸ் சேர்மன்சுந்தரம், பள்ளித் தாளாளர் ஜீவலதா, நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா, முதல்வர் முத்துக்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். செஸ் அசோசியேஷன்தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் பங்கேற்றனர்.
17-Oct-2024